உக்ரைன் நகரை நோக்கி ரஷ்யப் படை முன்னேற்றம்

August 17, 2024

கிழக்கு உக்ரைனில் உள்ள போக்ரோஸ்க் நகரை நோக்கி ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறுகின்றனர். இதன் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். அந்த பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படுகிறது. அந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் அவசரப்படுத்தியுள்ளனர். இதிலிருந்து போக்ரோஸ்க் நகரம் ரஷ்யாவின் பிடியில் வர உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்துள்ளதாக தெரிகிறது. ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்கு உக்ரேனும் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த போரில் ரஷ்யா […]

கிழக்கு உக்ரைனில் உள்ள போக்ரோஸ்க் நகரை நோக்கி ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறுகின்றனர்.

இதன் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். அந்த பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படுகிறது. அந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் அவசரப்படுத்தியுள்ளனர். இதிலிருந்து போக்ரோஸ்க் நகரம் ரஷ்யாவின் பிடியில் வர உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்துள்ளதாக தெரிகிறது. ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்கு உக்ரேனும் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த போரில் ரஷ்யா கைப்பற்ற இலக்கு நிர்ணயத்த பகுதிகளில் போக்ரோஸ்க் நகரமும் ஒன்று.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu