காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடோ ராஜினாமா செய்தார்.
இந்திய பன்முகத்தன்மை குறித்த விளக்கம் அளிக்கும் விதமாக சாம் பிட்ரோடோ இந்திய மக்களின் நிறங்கள் குறித்து பேசினார். இது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் இவருக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் அயலாக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடோ ராஜினாமா செய்தார்