இந்தியாவின் லாபகரமான நிறுவனங்கள் பட்டியல் - எஸ்பிஐ, ரிலையன்ஸ் முன்னணி

August 11, 2023

இந்தியாவின் லாபகரமான நிறுவனங்கள் பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில், பாரத ஸ்டேட் வங்கி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 35000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கணக்கிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலின் முதல் 10 இடங்களில், எஸ்பிஐ, ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, பி பி சி எல், அதானி பவர், கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய […]

இந்தியாவின் லாபகரமான நிறுவனங்கள் பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில், பாரத ஸ்டேட் வங்கி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 35000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கணக்கிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலின் முதல் 10 இடங்களில், எஸ்பிஐ, ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, பி பி சி எல், அதானி பவர், கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் முறையே இடம்பெற்றுள்ளன. இது 2024 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு லாபத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், எஸ்பிஐ நிகர லாபம் 18736 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் 18258 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu