குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க திட்டம்

September 20, 2024

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு பணியிடங்கள் அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகின்றன. டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பில் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. அதற்கான தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இதன் தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் 4 பணியிடங்களுக்கான , காலிப் பணியிடங்களை அதிகரிக்க டி.என்.பி.எஸ்.சி திட்டமிடப்பட்டுள்ளது, […]

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு பணியிடங்கள் அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.

டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பில் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. அதற்கான தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இதன் தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் 4 பணியிடங்களுக்கான , காலிப் பணியிடங்களை அதிகரிக்க டி.என்.பி.எஸ்.சி திட்டமிடப்பட்டுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu