தங்கத்தின் மெல்லிய வடிவம் கோல்டீன் வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை

தங்கத்தின் மிக மெல்லிய வடிவமான கோல்டீன் (Goldene) என்ற பொருளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். கிராபைட் (Graphite) மூலக்கூறில் இருந்து கிராபீன் (Graphene) என்ற மெல்லிய பொருள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, தங்கத்தின் மெல்லிய வடிவம் கோல்டீன் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் அணுக்கள் ஒரே ஒரு அடுக்கில் கொண்டுவரப்பட்டு கோல்டீன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தங்கத்தை விட மாறுபட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குறிப்பாக, சிறந்த செமி கண்டக்டர் ஆக செயல்படும் என கருதுகின்றனர். இது தொடர்பாக […]

தங்கத்தின் மிக மெல்லிய வடிவமான கோல்டீன் (Goldene) என்ற பொருளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். கிராபைட் (Graphite) மூலக்கூறில் இருந்து கிராபீன் (Graphene) என்ற மெல்லிய பொருள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, தங்கத்தின் மெல்லிய வடிவம் கோல்டீன் உருவாக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் அணுக்கள் ஒரே ஒரு அடுக்கில் கொண்டுவரப்பட்டு கோல்டீன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தங்கத்தை விட மாறுபட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குறிப்பாக, சிறந்த செமி கண்டக்டர் ஆக செயல்படும் என கருதுகின்றனர். இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த புதிய பொருள் எதிர்கால தொழில்நுட்பங்களில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu