வாட்ஸ் அப்பில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் அறிமுகம்

வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகளில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் பயன்பாட்டு திருப்தியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வீடியோ அழைப்புகளில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் அறிமுகம் செய்யப்படுவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார். ஏற்கனவே கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் தளத்தில், புதிதாக ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் இடம்பெறுவதால், கூகுள் மீட், ஜூம் போன்ற […]

வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகளில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயனர்களின் பயன்பாட்டு திருப்தியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வீடியோ அழைப்புகளில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் அறிமுகம் செய்யப்படுவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார். ஏற்கனவே கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் தளத்தில், புதிதாக ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் இடம்பெறுவதால், கூகுள் மீட், ஜூம் போன்ற வீடியோ அழைப்பு செயலிகளுக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன், வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு மட்டும் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வெளியானது. தற்போது, அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க உள்ளது. வாட்ஸ் அப் செயலியின் புதிய வெர்ஷனில் இது வெளியாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu