கேரளாவிற்கு மீண்டும் ஒரு வந்தே பாரத் ரயில்

September 2, 2023

கேரளாவில் ஒரு வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் மேலும் ஒரு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயங்கி வருகின்றது. இது கேரளா மாநிலத்தில் காசர்கோடு- திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் கேரளாவிற்கு ஒரு வந்தே பாரத் ரயில் ஒதுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் சென்னையில் இருந்து மங்களூர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான வழித்தடம் இந்த வாரத்திற்குள் முடிவு செய்யப்படும் […]

கேரளாவில் ஒரு வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் மேலும் ஒரு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயங்கி வருகின்றது. இது கேரளா மாநிலத்தில் காசர்கோடு- திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் கேரளாவிற்கு ஒரு வந்தே பாரத் ரயில் ஒதுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் சென்னையில் இருந்து மங்களூர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான வழித்தடம் இந்த வாரத்திற்குள் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu