இந்திய பங்குச் சந்தையில் புதிய உச்சம் பதிவு

September 20, 2024

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1359.51 புள்ளிகள் உயர்ந்து 84544.31 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 375.16 புள்ளிகள் உயர்ந்து 25790.95 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், அதானி பவர், டாடா ஸ்டீல், ஐடிசி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ […]

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1359.51 புள்ளிகள் உயர்ந்து 84544.31 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 375.16 புள்ளிகள் உயர்ந்து 25790.95 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், அதானி பவர், டாடா ஸ்டீல், ஐடிசி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி, மஹிந்திரா, ஏர்டெல், வோடபோன், ஜொமாட்டோ, எஸ் வங்கி, சுஸ்லான் எனர்ஜி, ஜி எம் ஆர் இன்ஃப்ரா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற பல முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu