முன்னாள் எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல முறை நீதிமன்றம் அவரது காவலை நீட்டித்து வந்துள்ளது. தற்போது, ஆகஸ்ட் 12 வரை அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.