சென்னை நாகர்கோவில் இடையிலான சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை நாகர்கோவில் இடையில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த ரயில் சேவையை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வாராந்திர அடிப்படையில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் இந்த ரயில் சேவை, 4 முறைகளுக்கு, அதாவது, ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 25 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி - […]

சென்னை நாகர்கோவில் இடையில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த ரயில் சேவையை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வாராந்திர அடிப்படையில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் இந்த ரயில் சேவை, 4 முறைகளுக்கு, அதாவது, ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 25 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை, 8 முறைகளுக்கு, அதாவது, ஏப்ரல் 7 முதல் மே 27 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu