பங்குச் சந்தை ஏற்ற இறக்கமின்றி நிறைவு

August 30, 2023

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 300 புள்ளிகள் வரை உயர்ந்த பங்குச்சந்தை, இன்று மதியம் மிகவும் சரிவடைந்து, இறுதியில், ஏற்ற இறக்கம் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 11.43 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 4.8 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது. எனவே, ஆரம்பத்தில் காணப்பட்ட உயர்வு இறுதியில் முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது. இன்றைய வர்த்தகத்தில், […]

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 300 புள்ளிகள் வரை உயர்ந்த பங்குச்சந்தை, இன்று மதியம் மிகவும் சரிவடைந்து, இறுதியில், ஏற்ற இறக்கம் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 11.43 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 4.8 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது. எனவே, ஆரம்பத்தில் காணப்பட்ட உயர்வு இறுதியில் முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது.

இன்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல் உச்சத்தை பதிவு செய்துள்ளது. இது தவிர, மாருதி சுசுகி, ஈச்சர் மோட்டார்ஸ், மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி, ஐடிசி போன்ற நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், பவர் கிரிட், பிபிசிஎல், எஸ் பி ஐ, டாக்டர் ரெட்டிஸ், ஹெச் டி எப் சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் ஆகிய முக்கிய நிறுவனங்கள் இறக்கமடைந்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu