பங்குச் சந்தையில் சரிவு - சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

March 19, 2024

இந்திய பங்குச்சந்தை இன்று 1% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 736.37 புள்ளிகள் சரிந்து 72012.05 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 238.25 புள்ளிகள் சரிந்து 21817.45 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, கோட்டக் வங்கி, ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஐ சி ஐ […]

இந்திய பங்குச்சந்தை இன்று 1% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 736.37 புள்ளிகள் சரிந்து 72012.05 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 238.25 புள்ளிகள் சரிந்து 21817.45 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, கோட்டக் வங்கி, ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பிபிசிஎல், டிசிஎஸ், சிப்லா, டாடா கன்சியூமர், பிரிட்டானியா, நெஸ்ட்லே, டாக்டர் ரெட்டிஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, பவர் கிரிட், என் டி பி சி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu