மீண்டும் வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா

January 8, 2024

வங்காளதேச நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவி ஏற்க உள்ளார். வங்காளதேசத்தில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில் ஐந்தாவது முறையாக பொறுப்பேற்க இருக்கும் ஷேக் ஹசீனாவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தொடர்ந்து நான்காவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனா […]

வங்காளதேச நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவி ஏற்க உள்ளார்.

வங்காளதேசத்தில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில் ஐந்தாவது முறையாக பொறுப்பேற்க இருக்கும் ஷேக் ஹசீனாவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தொடர்ந்து நான்காவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் வங்காளதேசம் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். வங்காளதேசம் மற்றும் அதன் மக்களை மையமாகக் கொண்ட கூட்டணி வலுப்படுத்த ஈடுபாடு கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu