பாரிஸ் ஒலிம்பிக்கில் சிந்து தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்து தோல்வி அடைந்து உள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்கும் பி.வி சிந்துவின் பயணம், சீனாவின் சவாலான வீராங்கனை ஹி பிங் ஜியோவுக்கு எதிரான கடுமையான போட்டியில் ஏமாற்றத்துடன் முடிவுக்கு வந்தது.பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிவி சிந்து மற்றும் சீன வீராங்கனை ஹி பிங் மோதினர். இதில் சிந்து 21-19,21-14 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து உள்ளார். […]

பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்து தோல்வி அடைந்து உள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்கும் பி.வி சிந்துவின் பயணம், சீனாவின் சவாலான வீராங்கனை ஹி பிங் ஜியோவுக்கு எதிரான கடுமையான போட்டியில் ஏமாற்றத்துடன் முடிவுக்கு வந்தது.பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிவி சிந்து மற்றும் சீன வீராங்கனை ஹி பிங் மோதினர். இதில் சிந்து 21-19,21-14 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து உள்ளார். இதற்கு முன்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை, சீன வீராங்கனையை சமாளிக்க முடியாமல், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தோல்வியைத் தழுவினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu