சிக்கிம் முதல்வராக பொறுப்பேற்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்தார் தமாங்

சிக்கிம் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் உடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதன் பிறகு, முதலமைச்சர் பதவிக்கு தமாங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், சிக்கிம் மாநில ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சாரியாவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க தமாங் உரிமை கோரி உள்ளார். பிரேம் சிங் தமாங் தலைமையில் சிக்கிம் […]

சிக்கிம் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் உடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதன் பிறகு, முதலமைச்சர் பதவிக்கு தமாங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், சிக்கிம் மாநில ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சாரியாவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க தமாங் உரிமை கோரி உள்ளார்.

பிரேம் சிங் தமாங் தலைமையில் சிக்கிம் மாநிலத்தில் அமைய உள்ள ஆட்சி மீது முழு நம்பிக்கை உள்ளதாக ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரிய தமாங்கின் முன்மொழிவை அவர் ஏற்றுக் கொண்டார். மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் புதிய அரசு செயல்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu