விண்ணைத் தொடும் பங்குச்சந்தை - சென்செக்ஸ் ஒரே நாளில் 1200 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

March 1, 2024

இந்திய பங்குச்சந்தை இன்று வானளாவிய உயரத்தை எட்டி உள்ளது. இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில், சென்செக்ஸ் 1245.05 புள்ளிகளும், நிஃப்டி 355.96 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச்சந்தை 73745 25 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 22338.75 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன. இன்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், எல் அண்ட் டி, டைட்டன், இன்டஸ் இன்ட் வங்கி, ஐ […]

இந்திய பங்குச்சந்தை இன்று வானளாவிய உயரத்தை எட்டி உள்ளது. இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில், சென்செக்ஸ் 1245.05 புள்ளிகளும், நிஃப்டி 355.96 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச்சந்தை 73745 25 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 22338.75 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன.

இன்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், எல் அண்ட் டி, டைட்டன், இன்டஸ் இன்ட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பி பி சி எல், ஹெச் டி எஃப் சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், என்டிபிசி, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் போன்ற அநேக நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாக்டர் ரெட்டிஸ், சன் பார்மா, ஹெச் சி எல் டெக், இன்போசிஸ், பிரிட்டானியா, எஸ் பி ஐ லைஃப், சிப்லா ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu