சூரஜ் ரேவண்ணாவிற்கு நிபந்தனை ஜாமின்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூரஜ் ரேவண்ணாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. எச். டி. ரோவண்ணா எம்.எல்.ஏவின் மகன் சூரஜ் ரேவண்ணா தனது கட்சி தொண்டர்களை பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணை முடிவடைந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் […]

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூரஜ் ரேவண்ணாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

எச். டி. ரோவண்ணா எம்.எல்.ஏவின் மகன் சூரஜ் ரேவண்ணா தனது கட்சி தொண்டர்களை பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணை முடிவடைந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ஜாமீன் கேட்டு பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவின் மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சூரஜ் ரேவண்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu