தென் கொரிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நிறுவுவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் தேர்ந்தெடுப்பு

தென் கொரியா, 2027-ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் -காம்ப்சாட்-3 ஐ நிலைநிறுத்தப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கொரிய விண்வெளி நிர்வாகம் (கேசா) அறிவித்துள்ளது. இது தென் கொரியாவுக்கும் ஸ்பேஸ் எக்ஸ்க்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையாகும். இதற்கு முன்னர், 2022-ஆம் ஆண்டில் நாட்டின் முதல் தானியங்கி நிலவு சுற்றுப்பாதை விண்கலத்தையும், ‘425 திட்டத்தின்’ கீழ் ராணுவ செயற்கைக்கோள்களையும் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2021-ஆம் ஆண்டு முதல் 309 மில்லியன் டாலர் […]

தென் கொரியா, 2027-ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் -காம்ப்சாட்-3 ஐ நிலைநிறுத்தப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கொரிய விண்வெளி நிர்வாகம் (கேசா) அறிவித்துள்ளது. இது தென் கொரியாவுக்கும் ஸ்பேஸ் எக்ஸ்க்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையாகும். இதற்கு முன்னர், 2022-ஆம் ஆண்டில் நாட்டின் முதல் தானியங்கி நிலவு சுற்றுப்பாதை விண்கலத்தையும், ‘425 திட்டத்தின்’ கீழ் ராணுவ செயற்கைக்கோள்களையும் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2021-ஆம் ஆண்டு முதல் 309 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு வரும் 3.7 டன் எடையுள்ள ஜியோ-காம்ப்சாட்-3 செயற்கைக்கோள், பழைய செயற்கைகோளை மாற்றி, தகவல் தொடர்பு, பேரிடர் தடுப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் உதவிகள் செய்யும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu