ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தம்

கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. நிகழ் ஆண்டு லீப் வருடம் என்பது அனைவரும் அறிந்தது. அதில் லீப் தினமான பிப்ரவரி 29 ஆம் தேதி, கிட்டத்தட்ட 23 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது. ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. ராக்கெட் செலுத்தப்பட்ட 8 நிமிடங்களில் […]

கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

நிகழ் ஆண்டு லீப் வருடம் என்பது அனைவரும் அறிந்தது. அதில் லீப் தினமான பிப்ரவரி 29 ஆம் தேதி, கிட்டத்தட்ட 23 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது. ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. ராக்கெட் செலுத்தப்பட்ட 8 நிமிடங்களில் பூஸ்டர் பூமிக்கு திரும்பியது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் க்ரூ 8 திட்டம் மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், ஸ்டார்லிங் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu