ஸ்பேஸ் எக்ஸ்-ன் 4வது ராக்கெட்டின் சோதனை வெற்றி

ஸ்பேஸ் எக்ஸ்-ன் 4வது ராக்கெட்டின் சோதனை வெற்றியடைந்தது. ஸ்பேஸ் எக்ஸ் 400 அடி நீளம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இதை மூன்று முறை வானில் செலுத்தி சோதனை செய்தது. அதில் தோல்வி அடைந்தது. மூன்றாவது முறை செலுத்தப்பட்ட ராக்கெட் கடற் பகுதியின் மேலே வெடித்து சிதறியது. இந்நிலையில், தற்போது டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து நான்காவது ராக்கெட் ஏவி வெற்றி அடைந்துள்ளது. இந்த ராக்கெட் நேற்று காலை மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து இந்திய பெருங்கடல் நோக்கி ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட […]

ஸ்பேஸ் எக்ஸ்-ன் 4வது ராக்கெட்டின் சோதனை வெற்றியடைந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் 400 அடி நீளம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இதை மூன்று முறை வானில் செலுத்தி சோதனை செய்தது. அதில் தோல்வி அடைந்தது. மூன்றாவது முறை செலுத்தப்பட்ட ராக்கெட் கடற் பகுதியின் மேலே வெடித்து சிதறியது. இந்நிலையில், தற்போது டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து நான்காவது ராக்கெட் ஏவி வெற்றி அடைந்துள்ளது. இந்த ராக்கெட் நேற்று காலை மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து இந்திய பெருங்கடல் நோக்கி ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் விண்கலத்தில் இருந்து முதல் நிலை பூஸ்டர் தனியாக பிரிந்து வளைகுடாவில் திட்டமிட்டபடி விழுந்தது. ஸ்டார்ஷிப் விண்கலம் ஆனது ஆறு எஞ்சின்களுடன் தொடர்ந்து தன் பயணத்தை மேற்கொண்டது.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu