பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

March 23, 2024

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், சென்னை கடற்கரையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதே நாள் இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் திருவண்ணாமலையிலிருந்து 25ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் […]

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், சென்னை கடற்கரையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதே நாள் இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் திருவண்ணாமலையிலிருந்து 25ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 9 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu