மேட்டுப்பாளையம் ஊட்டிக்கு சிறப்பு ரயில்கள்

March 11, 2024

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மேட்டுப்பாளையம் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊட்டிக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் மலை ரயில் கூடுதலாக இயக்கலாம் என தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 29ஆம் தேதி முதல் ஜூலை […]

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மேட்டுப்பாளையம் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊட்டிக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் மலை ரயில் கூடுதலாக இயக்கலாம் என தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 29ஆம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட்கிழமை நான்கு நாட்களுக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி குன்னூர் - ஊட்டி, மேட்டுப்பாளையம் - ஊட்டி, ஊட்டி - கேத்தி, ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu