இந்திய பயணத்தை நிறைவு செய்த இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, அடுத்ததாக இலங்கைக்கு செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 15 டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்குச் சென்ற திசநாயக, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீனவர்களின் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற ஒப்புக்கொண்டதாக மோடி தெரிவித்தார். அடுத்த ஆண்டில், ஜனவரியில் சீனாவுக்கு அரசு பயணமாக செல்லத் திட்டமிடுகிறார் திசநாயக. சீன முதலீடுகள் இலங்கையில் அதிகம் இருப்பதால், இலங்கை மற்றும் சீன அதிபர்களின் பேச்சுவார்த்தை […]

இந்திய பயணத்தை நிறைவு செய்த இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, அடுத்ததாக இலங்கைக்கு செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 15 டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்குச் சென்ற திசநாயக, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீனவர்களின் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற ஒப்புக்கொண்டதாக மோடி தெரிவித்தார். அடுத்த ஆண்டில், ஜனவரியில் சீனாவுக்கு அரசு பயணமாக செல்லத் திட்டமிடுகிறார் திசநாயக. சீன முதலீடுகள் இலங்கையில் அதிகம் இருப்பதால், இலங்கை மற்றும் சீன அதிபர்களின் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu