அமெரிக்க நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி நபர் நியமனம்

March 1, 2024

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கிளவுட் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்னோபிளேக் ஆகும். இந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணினி அறிவியலாளர் ஸ்ரீதர் ராமசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். உலகளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதிதாக ஸ்ரீதர் ராமசுவாமி இணைந்துள்ளார். ஸ்னோபிளேக் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள இவர், சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் ஆவார். அத்துடன், தமிழ்நாட்டில் பிறந்த இவர், நீவா என்ற […]

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கிளவுட் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்னோபிளேக் ஆகும். இந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணினி அறிவியலாளர் ஸ்ரீதர் ராமசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதிதாக ஸ்ரீதர் ராமசுவாமி இணைந்துள்ளார். ஸ்னோபிளேக் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள இவர், சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் ஆவார். அத்துடன், தமிழ்நாட்டில் பிறந்த இவர், நீவா என்ற தேடு பொறியை தொடங்கியுள்ளார். ஸ்னோபிளேக் நிறுவனத்துக்கு முன்னதாக, கூகுள், கிராலாக் பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu