இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 1.5% அளவுக்கு பங்குச் சந்தை புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1062.22 புள்ளிகள் சரிந்து 72404.17 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 345 புள்ளிகள் சரிந்து 21957.5 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட்ஸ், பிபிசிஎல், கோல் இந்தியா, […]

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 1.5% அளவுக்கு பங்குச் சந்தை புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1062.22 புள்ளிகள் சரிந்து 72404.17 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 345 புள்ளிகள் சரிந்து 21957.5 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட்ஸ், பிபிசிஎல், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஐடிசி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன. அதே சமயத்தில், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், எச் சி எல் டெக் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu