சூடான் மோதலில் 28 பேர் பலி

August 13, 2024

சூடானில் ராணுவத்துடன் ஏற்பட்ட முதலில் 28 பேர் பலியாகினர். சூடானின் வடக்கு டார்பர் மாகாணத்தில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 பேர் பலியாகினர். இதுகுறித்து அம்மாகாண ஆளுநர் அல் - ஆபீஸ் கூறியதாவது, எல் பாஷரில் ஆர்எஸ்எப் துணை ராணுவப்படை தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 28 பேர் பலியாகினர். 46 பேர் படுகாயம் அடைந்தனர். சூடான் ராணுவ தலைமை தளபதி அப்தெல் படேவுக்கும் ஆர்எஸ்எப் துணை ராணுவப்படை தளபதி முகம்மதுவுக்கும் இடையே […]

சூடானில் ராணுவத்துடன் ஏற்பட்ட முதலில் 28 பேர் பலியாகினர்.

சூடானின் வடக்கு டார்பர் மாகாணத்தில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 பேர் பலியாகினர். இதுகுறித்து அம்மாகாண ஆளுநர் அல் - ஆபீஸ் கூறியதாவது, எல் பாஷரில் ஆர்எஸ்எப் துணை ராணுவப்படை தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 28 பேர் பலியாகினர். 46 பேர் படுகாயம் அடைந்தனர். சூடான் ராணுவ தலைமை தளபதி அப்தெல் படேவுக்கும் ஆர்எஸ்எப் துணை ராணுவப்படை தளபதி முகம்மதுவுக்கும் இடையே அதிகார போட்டி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே இரு படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 15,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu