இன்று இரவு நேரலையில் பேசுகிறார் சுனிதா வில்லியம்ஸ்

கடந்த ஜூன் 5ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் மூலம் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். ஸ்டார்லைனரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவது தாமதமாகி உள்ளது. அவர் திரும்பி வரும் பயணம் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன. உலக அளவில் பேசு பொருளாக இது அமைந்துள்ளது. இந்த சூழலில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இதர விண்வெளி வீரர்களின் […]

கடந்த ஜூன் 5ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் மூலம் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். ஸ்டார்லைனரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவது தாமதமாகி உள்ளது. அவர் திரும்பி வரும் பயணம் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன. உலக அளவில் பேசு பொருளாக இது அமைந்துள்ளது. இந்த சூழலில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இதர விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, இன்று நேரலையில் அவர் உரையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10, இரவு 8:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமியில் உள்ளவர்களிடம் நேரலையில் உரையாற்ற உள்ளார். விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களின் திட்டம் பற்றி அவர் எடுத்துரைக்க உள்ளார். இதன் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu