கன்வர் யாத்திரா வழிதடத்தில் கடைகளில் பெயர் பலகை வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை

கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பெயர்பலகை வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் உள்ள கோவில்களில் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் […]

கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பெயர்பலகை வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் உள்ள கோவில்களில் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளில் உரிமையாளர்கள் பெயர் எழுதி வைக்க வேண்டும் என்று உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu