ஹேக்கான உச்ச நீதிமன்ற யூடியூப் சேனல் மீட்பு

September 21, 2024

உச்ச நீதிமன்றத்தின் ஹேக் செய்யப்பட்ட யூடியூப் சேனல் மீட்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு, அங்கு கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இது நீதிமன்றத்தின் விசாரணைகளின் நேரலைக்கு தடையாக இருந்தது. அதனை தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த சேனலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் இன்று இணைய சேவை மீண்டும் செயல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஹேக் செய்யப்பட்ட யூடியூப் சேனல் மீட்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு, அங்கு கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இது நீதிமன்றத்தின் விசாரணைகளின் நேரலைக்கு தடையாக இருந்தது. அதனை தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த சேனலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் இன்று இணைய சேவை மீண்டும் செயல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu