சுப்ரியா பரத்வாஜ் காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தேசிய செயலாளர் ஆக நியமனம்

காங்கிரஸ் கட்சியின் புதிய ஊடக பிரிவு தேசிய செயலாளராக சுப்ரியா சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இதற்கு முன்னதாக ஊடகப்பிரிவு தேசிய செயலாளராக இருந்த ராதிகா கரோ கடந்த வாரம் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் புதிய ஊடக பிரிவு தேசிய செயலாளர் ஆக சுப்ரியா பரத்வாஜ் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கெரோ வெளியிட்டுள்ளார்

காங்கிரஸ் கட்சியின் புதிய ஊடக பிரிவு தேசிய செயலாளராக சுப்ரியா சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இதற்கு முன்னதாக ஊடகப்பிரிவு தேசிய செயலாளராக இருந்த ராதிகா கரோ கடந்த வாரம் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் புதிய ஊடக பிரிவு தேசிய செயலாளர் ஆக சுப்ரியா பரத்வாஜ் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கெரோ வெளியிட்டுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu