நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ஸ்வீடன்

March 8, 2024

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் ஸ்வீடன் நாடு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு ஸ்வீடன் நாடு விண்ணப்பித்தது. ஸ்வீடன் நாட்டை கூட்டமைப்பில் இணைப்பதற்கு ஹங்கேரி மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது, ஸ்வீடன் நாட்டுக்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி உள்ளது. எனவே, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் அதிகாரப்பூர்வமாக ஸ்வீடன் இணைந்துள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் இணையும் 32 வது நாடு ஸ்வீடன் ஆகும். நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் […]

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் ஸ்வீடன் நாடு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு ஸ்வீடன் நாடு விண்ணப்பித்தது. ஸ்வீடன் நாட்டை கூட்டமைப்பில் இணைப்பதற்கு ஹங்கேரி மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது, ஸ்வீடன் நாட்டுக்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி உள்ளது. எனவே, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் அதிகாரப்பூர்வமாக ஸ்வீடன் இணைந்துள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் இணையும் 32 வது நாடு ஸ்வீடன் ஆகும். நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால் டன்பர்க், ஸ்வீடன் நாடு நேட்டோவில் இணைந்தது வரலாற்று நிகழ்வு என கூறியுள்ளார். ஸ்வீடன் அதிபர் உல்ப் கிரிஸ்டர்சன், நேட்டோ உறுப்பினர் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu