ஸ்விஸ் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீரர்

ஸ்விஸ் ஓபன் டென்னஸ் இறுதி போட்டியில் இத்தாலி வீரர் பெரேட்டெனி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஏடிபி டென்னிஸ் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி ஆட்டத்தில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரேட்டெனி, பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார். இதில் பெரேட்டெனி 6-3, 6- 1 என்ற நேர்செட் கணக்கில் குயின்டின் ஹேலிஸ்யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

ஸ்விஸ் ஓபன் டென்னஸ் இறுதி போட்டியில் இத்தாலி வீரர் பெரேட்டெனி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஏடிபி டென்னிஸ் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி ஆட்டத்தில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரேட்டெனி, பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார். இதில் பெரேட்டெனி 6-3, 6- 1 என்ற நேர்செட் கணக்கில் குயின்டின் ஹேலிஸ்யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu