சுவிட்சர்லாந்தில் பெண்கள் பர்கா அணிய தடை விதிப்பு

September 22, 2023

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் பெண்கள் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் ஏற்கனவே மேலவையில் அங்கீகரிக்கப்பட்டது. இது பாராளுமன்றத்தில் 151 - 29 என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வருவதால் உணவகங்கள், பொது போக்குவரத்து, விளையாட்டு மைதானங்கள் என அனைத்து பொது இடங்களிலும் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்படும். இருந்த போதிலும், மத வழிபாட்டு தளங்களில் இந்த தடை விதிக்கப்படாது. இந்த தடையை மீறுபவர்களுக்கு […]

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் பெண்கள் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் ஏற்கனவே மேலவையில் அங்கீகரிக்கப்பட்டது. இது பாராளுமன்றத்தில் 151 - 29 என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமலுக்கு வருவதால் உணவகங்கள், பொது போக்குவரத்து, விளையாட்டு மைதானங்கள் என அனைத்து பொது இடங்களிலும் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்படும். இருந்த போதிலும், மத வழிபாட்டு தளங்களில் இந்த தடை விதிக்கப்படாது. இந்த தடையை மீறுபவர்களுக்கு ஆயிரம் பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu