டி20 உலக கோப்பை: சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா மோதல்

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கடந்த இரண்டாம் தேதி முதல் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 20 நாடுகள் பங்கேற்று அவை நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டன. அதன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், […]

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கடந்த இரண்டாம் தேதி முதல் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 20 நாடுகள் பங்கேற்று அவை நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டன. அதன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் நாளை நடைபெற உள்ள முதல் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu