சீன தாக்குதலை எதிர்கொள்ள தயாராகும் தைவான்

January 12, 2024

எப்போது வேண்டுமானாலும் சீனா தைவானை ஆக்கிரமிக்கலாம் என தைவான் கருதுகிறது. சில தினங்களுக்கு முன் தைவான் விஷயத்தில் சமரசமே கிடையாது என்று சீனா திட்டவட்டமாக கூறியிருந்தது. இதை எடுத்து எப்போது வேண்டுமானாலும் சீனா தைவானை ஆக்கிரமிக்கலாம் என கருதப்படுகிறது. இதை தைவான் மக்களும் எதிர்பார்த்து உள்ளனர். வரும் சனி அன்று தைவானில் தேர்தல் நடைபெற உள்ளது. அவர்கள் தங்களுடைய வெளியுலக தொடர்புகளை குறைத்து வந்துள்ளனர். வீட்டில் இருந்தே பணிபுரிகின்றனர். மேலும் இணைய வழி செயல்பாடுகள் குறைந்துள்ளதால் வங்கி […]

எப்போது வேண்டுமானாலும் சீனா தைவானை ஆக்கிரமிக்கலாம் என தைவான் கருதுகிறது.

சில தினங்களுக்கு முன் தைவான் விஷயத்தில் சமரசமே கிடையாது என்று சீனா திட்டவட்டமாக கூறியிருந்தது. இதை எடுத்து எப்போது வேண்டுமானாலும் சீனா தைவானை ஆக்கிரமிக்கலாம் என கருதப்படுகிறது. இதை தைவான் மக்களும் எதிர்பார்த்து உள்ளனர். வரும் சனி அன்று தைவானில் தேர்தல் நடைபெற உள்ளது. அவர்கள் தங்களுடைய வெளியுலக தொடர்புகளை குறைத்து வந்துள்ளனர். வீட்டில் இருந்தே பணிபுரிகின்றனர். மேலும் இணைய வழி செயல்பாடுகள் குறைந்துள்ளதால் வங்கி சேவைகள் முடங்கி விட்டது. ராணுவ தாக்குதல் மட்டுமில்லாமல் இணைய வழி தாக்குதலும் சீனாவால் ஏற்படும் என்று தைவான் அஞ்சுகிறது.

இதனால் ராணுவ கட்டமைப்புகளில் மென்பொருள் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது. முன்னதாக தினந்தோறும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் நிதித்துறை கட்டமைப்புகள் மீது சீனா நடத்துகிறது என்று தைவான் அரசு தெரிவித்தது. கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் தைவான் நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பை சீனாவிற்கு இயங்கும் குழு ஆக்கிரமிக்க முயல்வதாக எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu