ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுவதில் தமிழகம் முதலிடம்

April 15, 2024

இந்தியாவிலேயே ஜவுளி துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமை கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஏழு துறைகளில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலம் என்பதை ஒன்றிய அரசு ஆய்வு கட்டமைப்புகள் வெளியிட்டனர். தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம் என்பதை அறிக்கைகளில் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அதில் ஜவுளி துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-2023 ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையில் தமிழ்நாட்டின் பங்கு 22.58% என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இந்தியாவிலேயே ஜவுளி துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமை கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஏழு துறைகளில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலம் என்பதை ஒன்றிய அரசு ஆய்வு கட்டமைப்புகள் வெளியிட்டனர். தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம் என்பதை அறிக்கைகளில் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அதில் ஜவுளி துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-2023 ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையில் தமிழ்நாட்டின் பங்கு 22.58% என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜவுளி துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.அதேபோன்று 2022- 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய இறக்குமதி ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில் இந்தியாவில் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0
1
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu