இலங்கை தேர்தல் - சஜித் ப்ரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டணி ஆதரவு

தமிழ் தேசியக் கூட்டணி முக்கிய எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டணி முக்கிய எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டிஎன்ஏ-வின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த முடிவு வவுனியாவில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. செப்டெம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. […]

தமிழ் தேசியக் கூட்டணி முக்கிய எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டணி முக்கிய எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டிஎன்ஏ-வின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த முடிவு வவுனியாவில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. செப்டெம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதிபா் தேர்தலில் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, மற்றும் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 38 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டணி, கடந்த 1-ஆம் தேதி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கத் தீர்மானித்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu