ஏழு மாத உச்சத்தில் டாடா ஸ்டீல் பங்குகள்

August 30, 2023

டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் இன்று 7 மாத உச்சத்தை பதிவு செய்துள்ளன. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள், கடந்த 2023 பிப்ரவரி 1ம் தேதி 122.05 ரூபாய்க்கு வர்த்தகமானது அதன் பிறகு, இன்றைய வர்த்தகத்தில், 122.6 அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கடந்த 7 மாதத்தில், இன்று உச்சபட்ச பங்கு விலை எட்டப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி 116.9 ரூபாயாக இருந்த டாடா ஸ்டீல் பங்கு மதிப்பு இன்று 122.6 ஆக உயர்ந்துள்ளது. […]

டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் இன்று 7 மாத உச்சத்தை பதிவு செய்துள்ளன.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள், கடந்த 2023 பிப்ரவரி 1ம் தேதி 122.05 ரூபாய்க்கு வர்த்தகமானது அதன் பிறகு, இன்றைய வர்த்தகத்தில், 122.6 அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கடந்த 7 மாதத்தில், இன்று உச்சபட்ச பங்கு விலை எட்டப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி 116.9 ரூபாயாக இருந்த டாடா ஸ்டீல் பங்கு மதிப்பு இன்று 122.6 ஆக உயர்ந்துள்ளது. எனவே, 5 நாட்களில் 5% உயர்வடைந்துள்ளது. கடந்த ஜனவரி 19 ம் தேதி, டாடா ஸ்டீல் பங்கு மதிப்பு 124.3 ஆக இருந்தது. இதுவே ஒரு வருட உச்சபட்ச பங்கு மதிப்பாக சொல்லப்பட்டது. இதனை நெருங்கும் விதமாக இன்றைய பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu