தீ விபத்து எதிரொலி - டாடாவின் தமிழக ஆலை உற்பத்தி காலவரையின்றி நிறுத்தம்

October 1, 2024

தமிழ்நாட்டில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஆப்பிள் ஐபோன் உதிரிபாக உற்பத்தி காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டாடாவின் தமிழக ஆலை, ஐபோன் பேக் பேனல்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்த ஆண்டு இறுதியில், இந்த ஆலையில் ஐபோன் அசெம்பிளி செய்யும் திட்டமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அசம்பாவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் […]

தமிழ்நாட்டில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஆப்பிள் ஐபோன் உதிரிபாக உற்பத்தி காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டாடாவின் தமிழக ஆலை, ஐபோன் பேக் பேனல்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்த ஆண்டு இறுதியில், இந்த ஆலையில் ஐபோன் அசெம்பிளி செய்யும் திட்டமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அசம்பாவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விரிவான சேதத்தால் ஆய்வு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 10 பேர் சிறு காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu