மத்திய பட்ஜெட்: வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மருத்துவ கருவிகளுக்கு வரி குறைப்பு

July 23, 2024

இந்தியாவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகளை குறைப்பதாக, இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 40% ஆக இருந்த வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி, தற்போது 34% ஆக குறைக்கப்படுகிறது. மருத்துவத்துறையை பொறுத்தவரை, கருவிகள் மற்றும் சாதனங்களுக்கான வரிகள் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. அத்துடன், புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகளை குறைப்பதாக, இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 40% ஆக இருந்த வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி, தற்போது 34% ஆக குறைக்கப்படுகிறது.

மருத்துவத்துறையை பொறுத்தவரை, கருவிகள் மற்றும் சாதனங்களுக்கான வரிகள் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. அத்துடன், புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu