டிசிஎஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளம் விஸ்டம் நெக்ஸ்ட் அறிமுகம்

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், புதிய ஜெனரேடிவ் ஏஐ தளத்தை அறிமுகம் செய்துள்ளது. விஸ்டம் நெக்ஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தளத்தில், அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்த செலவில் மிகச் சிறப்பான செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் இந்த தளத்தில் கிடைக்கும் என டி சி எஸ் தெரிவித்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஏஐ கிளவுட் பிரிவின் தலைவர் சிவகணேசன், விஸ்டம் நெக்ஸ்ட் பற்றிய தகவல்களை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், […]

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், புதிய ஜெனரேடிவ் ஏஐ தளத்தை அறிமுகம் செய்துள்ளது. விஸ்டம் நெக்ஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தளத்தில், அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்த செலவில் மிகச் சிறப்பான செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் இந்த தளத்தில் கிடைக்கும் என டி சி எஸ் தெரிவித்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஏஐ கிளவுட் பிரிவின் தலைவர் சிவகணேசன், விஸ்டம் நெக்ஸ்ட் பற்றிய தகவல்களை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “டிசிஎஸ் நிறுவனத்தின் விஸ்டம் நெக்ஸ்ட் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம். ஜெனரேடிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் வர்த்தகத்தில் புதுமையான உத்திகள் மேம்படுத்தப்படும். போட்டி நிறைந்த உலகில் இது அவர்களுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu