தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயரும்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே மழைகள் பெய்து வந்தாலும் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டு வருகின்றன. மேலும் மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் பகுதிகளில் இருந்து வறண்ட காற்றின் வருகையால் வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் வெப்பநிலை உயரும். மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்துள்ளது […]

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே மழைகள் பெய்து வந்தாலும் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டு வருகின்றன. மேலும் மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் பகுதிகளில் இருந்து வறண்ட காற்றின் வருகையால் வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் வெப்பநிலை உயரும். மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்துள்ளது கூடுதலாக இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu