4 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிக ரத்து

October 29, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் 29, 30 ஆகிய தேதிகளில் பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் தங்கி உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வழக்கம். மேலும் பயணிகள் வசதிக்காக, தெற்கு ரெயில்வே 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்களை இயக்குகிறது, இதில் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த நேரத்தில் பயணிகள் கூட்டம் […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் 29, 30 ஆகிய தேதிகளில் பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் தங்கி உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வழக்கம். மேலும் பயணிகள் வசதிக்காக, தெற்கு ரெயில்வே 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்களை இயக்குகிறது, இதில் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பயணிகள் நெரிசலைக் குறைப்பதற்காக சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் 29, 30 ஆகிய தேதிகளில் பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu