சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்: 32 பேர் உயிரிழப்பு

August 3, 2024

சோமாலியாவின் மோகதிஷு நகரில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவின் அல்-ஷபாப் பயங்கரவாத குழுவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், பயங்கரவாதிகள் ஓட்டலுக்கு புகுந்து, அங்கு உள்ளவர்களை சுட்டுக்கொல்லும் சம்பவம் நடந்தது. இந்த அட்டூழிய தாக்குதலால் 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். 32 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர், குற்றவாளிகளை எதிர்த்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அங்கு பிணை கைதிகளை மீட்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை […]

சோமாலியாவின் மோகதிஷு நகரில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியாவின் அல்-ஷபாப் பயங்கரவாத குழுவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், பயங்கரவாதிகள் ஓட்டலுக்கு புகுந்து, அங்கு உள்ளவர்களை சுட்டுக்கொல்லும் சம்பவம் நடந்தது. இந்த அட்டூழிய தாக்குதலால் 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். 32 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர், குற்றவாளிகளை எதிர்த்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அங்கு பிணை கைதிகளை மீட்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu