ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் தெற்கே குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போன்று இதே பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை என்கவுண்டர் மூலம் 2 பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேர்தல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் தெற்கே குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போன்று இதே பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை என்கவுண்டர் மூலம் 2 பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேர்தல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu