மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முதல்வரின் அறிவிப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கணிசமாக உயர்த்தி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கணிசமாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதன்படி, தற்போது ரூ.1,000/- ஆக வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் பயனடைய உள்ளன. ஆண்டுதோறும் அமலில் உள்ள 61 நாள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் […]

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கணிசமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கணிசமாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதன்படி, தற்போது ரூ.1,000/- ஆக வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் பயனடைய உள்ளன. ஆண்டுதோறும் அமலில் உள்ள 61 நாள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உயர்வு அறிவிப்பு, மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu