டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தன

September 20, 2024

கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கொல்கத்தாவில், பெண் டாக்டரின் கொலையை எதிர்த்து ஜூனியர் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடந்த போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்து உள்ளதாகவும், 21-ம் தேதி முதல் பணிக்கு திரும்ப இருப்பதாகவும் கூறினர்.

கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கொல்கத்தாவில், பெண் டாக்டரின் கொலையை எதிர்த்து ஜூனியர் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடந்த போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்து உள்ளதாகவும், 21-ம் தேதி முதல் பணிக்கு திரும்ப இருப்பதாகவும் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu