பட்ஜெட்டில் இடம் பெற உள்ள மாபெரும் 7 தமிழ் கனவு

February 19, 2024

நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இதில் தமிழ்நாட்டின் முக்கிய ஏழு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், நீ அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் […]

நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாளை தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இதில் தமிழ்நாட்டின் முக்கிய ஏழு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், நீ அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு தமிழ் கனவுகள் இடம்பெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu