ஜம்மு காஷ்மீரில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்

October 1, 2024

ஜம்மு காஷ்மீரில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் 24 மற்றும் 26 தொகுதிகளுக்கான முதல் மற்றும் இரண்டாவது கட்ட தேர்தலுக்கு பிறகு, மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி இன்று 40 தொகுதிகளில் காலை 9 மணி நிலவரப்படி 28.12% பதிவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக பாரமுல்லா மாவட்டத்தில் 23.20% மற்றும் பந்திபோராவில் 28.04% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

ஜம்மு காஷ்மீரில் 24 மற்றும் 26 தொகுதிகளுக்கான முதல் மற்றும் இரண்டாவது கட்ட தேர்தலுக்கு பிறகு, மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி இன்று 40 தொகுதிகளில் காலை 9 மணி நிலவரப்படி 28.12% பதிவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக பாரமுல்லா மாவட்டத்தில் 23.20% மற்றும் பந்திபோராவில் 28.04% வாக்குகள் பதிவாகியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu