ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்து ஒரு சவரன் 54 ஆயிரத்து 720க்கும், கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 6840க்கும் விற்பனையாகிறது. இதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 100.5க்கும் பார் வெள்ளி ரூபாய் 1,00,500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்து ஒரு சவரன் 54 ஆயிரத்து 720க்கும், கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 6840க்கும் விற்பனையாகிறது. இதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 100.5க்கும் பார் வெள்ளி ரூபாய் 1,00,500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu